சென்னை மாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை இதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும்.... சீத்தாராம் யெச்சூரி பேட்டி.... நமது நிருபர் ஏப்ரல் 11, 2021 மாநிலங்கள் பங்காளிகள் மட்டுமல்ல. மாநிலங்கள் இல்லாமல், இந்தியா இல்லை....